| கிழக்கு வானம் வெளுக்கவில்லை; கீழ்வானம் சிவந்தே இருந்தது - O வாருங்கள் தொழுகைக்கு என்றார். வைகறைப்பாடல் வடிந்து நிறைந்தது ... O இறைவனுக்காக இயற்றும் போரின் இயல்பைச் சொன்னார். கிழித்த கோட்டைத் தாண்டக்கூடாதென்றார். O அழித்துவிட்டு அப்பால் செல்லுவதை அறவே தடுத்தார். O குறைசிகள் தாக்குவதன்முன் முஸ்லிம்கள் தாக்குதல் முறை அல்ல என்றார். O அன்று வெள்ளிக்கிழமை ஆயிரம் பேர்களுக்கு முன்னால் |