| முன்னூற்று பதின்மூன்று பேர் ... கரிய குன்றின் முன்னால் கவளச் சோற்றுருண்டை ... அபூஜகல் சிரித்தான். O அண்ணலின் கண்கள் ஒரு எதிர் ராணுவத்தின் மரியாதையை ஏற்றுக்கொண்டிருந்தன! O இங்கோ... கந்தல் துணிகள் - அங்கோ... பளபளக்கும் பட்டாடைகள் - இங்கோ... உடைந்த கேடயங்கள் - அங்கோ ... உறுதிமிக்க கேடயங்கள் - O தௌர் மலையில் காத்த இறைவனின் கரத்தை மட்டுமே கருதி இருந்தார் நபிகள் பெருமான். O முன்னேறத் துடித்த முஸ்லிம்களோ... |