| கூடாரத்திற்குள் வந்த நபி குப்புற விழுந்தார் ; செம்பருத்திப்பூ குடை சாய்ந்ததைப் போல இருந்தது. O குறைசிக் கழுகுகள் முஸ்லிம் புறாக்களைப் பசிக்கு பரிமாறிவிட்டால் உன்னைத் தொழுவதற்கே உலகத்தில் சிறகுகள் இருக்காது... O வல்லவனே ! வாக்கை நிறைவேற்று. எங்கள் பலத்தை அல்ல - இறைவனே ! உன் பேரருளை மாத்திரமே பெரிதாக நம்புகிறோம்... என்றார்கள்... O அவரது கன்னங்களில் கடல் - வாய்க்கால் வெட்டியது ! |
|
|