பக்கம் எண் :

36 வலம்புரி ஜான்


O

சொற்கள் என்னும்

செப்புக்கம்பிகள் வழியாக

கருத்து மின்சாரத்தை

கருத்தனே கடத்தினான்.

O

சூடோ சுடரோ

சுந்தரன் பொறுப்பு.

*