| விருப்பம் கொண்டவன் போல விரைந்து வந்தான். O மின்னலின் பிழிவான அவனது வாள் உமரின் அடிமையாள் ஒருவனின்... உடலுக்கு வகிடு எடுத்தது. O குறைசிகளின் சேனைத் தலைவனான உத்பா - மரமே நடுநடுங்க கீழே குதித்த மந்தி போல வந்தான். ஆயிரம் தீக்கோழிகளின் சிறகுகள் அணி வகுப்பது போல இருந்தது. O முன்னின்ற முஸ்லிம்கள் மூவருக்கும் நேர்முகத் தேர்வு நடத்தினான் சமமானவர்களை அனுப்புங்கள் என்று கைவாளால் கடிதம் எழுதினான்! |