| அண்ணலார் - அம்சா, அலீ, உபைதா என்ற - இரும்புச் சக்கரங்களை உருட்டினார். O உத்பாவின் தம்பி அலீயின் வாளில் அடங்கினான்! O உபைதாவை அலீ - அண்ணலிடம் தூக்கிச் சென்றார். O உடைந்த கலப்பையை உழவன் சோகத்தோடு சுமந்து போவது போல.. O உபைதா அண்ணலின் சந்திரமுகம் பார்த்து தாமரை ஆனார்! O தீமையின் |