| இஸ்லாத்தை இழித்துப் பேசிய நாவலர் ஒருவரின் பற்களை இறக்குமதி செய்யலாம் என்றார் உமர் ! அண்ணல்... இவரது உறுப்பை நாம் சிதைத்தால் அல்லா நமது உறுப்பை நாசப்படுத்துவான் என்றார்கள். O அப்பாஸ் பெரியப்பா என்பதற்காக நபிகள் அன்புகாட்டவில்லை அவருக்கும் விதிக்கப்பட்டது அபராதம். O அண்ணலின் நீதி -- வளைந்து இருப்பதால் வானவில்லையே நீரில் கழுவ வேண்டும் என்று விரும்பியது. |