| மருமகன் அபுல் ஆஸ் பணம் இல்லை என்றார். மகளைக்கட்டியவர் என்று பார்க்கவில்லை அந்த நீதிமான் - விடுதலை இல்லை என்றார். பெற்ற மகள் ஜைனப் மக்காவிலிருந்து பொன்மாலை ஒன்றை போக்கி வைத்தாள். O ஒரு காலத்தில் தனது அன்பு மனைவி கதீஜாவின் கழுத்தைக் கட்டிக்கிடந்த - அந்த திரவியத்தைப் பார்த்ததும் அண்ணல் தேம்பினார். O அபுல் ஆஸ் ஊர்வந்து சேர்ந்தார். உள்ளம் திரிந்திருந்தது. மங்கை நல்லாளை தந்தையிடம் போ என்றார். |
|
|