பக்கம் எண் :

368 வலம்புரி ஜான்


தெருவிளக்கைத்

திருடிவந்து -

குத்துவிளக்காக்குகிறவர்களுக்கு

மத்தியில்...

அண்ணல் -

குத்துவிளக்கையே

தீப்பந்தமாக

ஊருக்கு நடுவில்

குடியேற்றம் செய்தார்!

 

                     *