சோதனை மேல் சோதனை! O ஆலம் விதை தானே என்று இஸ்லாத்தை அலட்சியமாக நினைத்தவர்கள் அதற்குள் கால் நீட்டிப்படுத்திருந்த ஆலமரம் வயதுக்கு வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்! O குவிந்த கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதில் குழப்பம் வந்தது. பெற்ற வெற்றிக்குப் பெரியவன் ஒருவனே காரணம். உங்களுக்குள் எதற்காகக் குத்துச் சண்டை என்றார் அண்ணல். O எந்த ஊர்க்காரனும் மண்ணின் மைந்தன்தான். மண்ணிலிருந்து மலர்ந்தவன் தானே மனிதன்! |