நிலத்தைப் பிரித்தவர்கள் பொருளைப் பிரிப்பது நிழல் போல் தொடர்வது... O இஸ்லாம் ஆதிக்க எண்ணத்தின் ஆணிவேரையே அசைத்தது. பாத்திமாவின் திருமணம்! O அடுத்தொரு சோதனை அண்ணலின் அன்புமகள் ருக்கையா அடங்கிப்போனார். கண்ணுக்கு இனிய மனைவி கதீஜா நாச்சியாரைப் பிரதி எடுத்தது போன்ற பெண்மகள் பாத்திமா. O ஆயிரம் ஆடுகள் அணிவகுத்தாலும் குதித்தோடும் குறும்பாட்டைத் தோளிலே தூக்கி வருகிற இடையனைப் போல... நபிகளுக்கு - பாத்திமா மீது பாசம்! |
|
|