குடில்கள் சிலவற்றிற்கு வெளிச்ச விருந்து வைத்தார்! O மாவு மூட்டைகளுக்குள் மானத்தை பொதிந்து விட்டுப் போனதால் வரலாற்றில் இந்நிகழ்ச்சி மாவுச்சண்டை என்று மறுவாழ்வு பெற்றது. O மக்காவில் போர்வெறிக்குப் புலவர்கள் கூட... செய்யுள் கொடி ஏற்றினார்கள்! O மூவாயிரம் மக்கா வீரர்கள் மதீனத்தை மண்ணாக்கப் புறப்பட்டார்கள். முகமூடிகளே முகங்களாய் நடந்தன! O இந்தாவின் தலைமையில் பெண்களின் படை ஒன்று... வாட்களையே வளையல்களாக்கிக் கொண்டு முன்னேறியது! |