பக்கம் எண் :

378 வலம்புரி ஜான்


மதீனா வாசிகளை

எப்போது சந்திக்கலாம் என்று

எதிர்க்கேள்வி கேட்டது.

 

O

 

உகத் என்கிற

மலைச் சாரலுக்கு -

மக்காபடைகள்

மதர்த்து வந்தன.

 

O

 

நபிகள் மன்றத்தைக் காட்டினார்.

கண்ட கனவுச் சட்டைகளை

உரித்து உட்பொருள்

சொன்னார்கள்.

கொடிகளையும்,

குழந்தைப் பூக்களையும் வேறு

கோட்டைகளில்

விட்டு விட்டார்கள்.

 

O

 

தற்காப்புப் போருக்குத்

தயாரானார்கள்.

 

O

 

சில -

இளைய வேங்கைகள்

வாய்ப்பில்லாமல்