எட்டுத் திசைகளை முப்பத்திரண்டாகக் கூறுபோட்டு எறிந்தது! O குறைசியர் கொடி மண்சோறு தின்றது! O ஓநாய்கள் எவை ஆடுகள் எவை என்று அறிந்து கொள்ள இயலாத சூழல். நானே முகம்மது என்ற அண்ணலின் குரல் பின்னிய அணிகளைப் பிரித்தது. O இற்று விழுந்தார் அண்ணல் என்றான் ஒரு பகைவன். இந்த உடும்பின் உள்நாக்கில் நரம்பு நடந்து கொண்டிருந்தது. குழப்பம் விளைந்தது. பொய்யின் ஆட்சி பொக்கென வீழ்ந்தது! O அண்ணலைக் காத்த மனிதச் சுவர்கள் |