அண்ணல் ஈட்டியால் அவன் மீது எழுதினார் அலறி அவன் பின்வாங்கினான். O இதற்கா இந்த ஆர்ப்பாட்டம்? குறைசிகள் கேட்டனர். O என் வேதனையை உங்கள் எல்லோருக்கும் வினியோகம் செய்தாலும் நீங்கள் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்றான். O அவர் ஈட்டியை எறிய வேண்டாம் ; எச்சிலை உமிழ்ந்தால் கூட நான் எழுந்திருக்க இயலாது என்றான்! O உண்மை பாம்புச் சட்டைகளை பக்குவமாக உரித்தது. அண்ணல் மறைந்தார் |