அவனிடமே மீளுவோம் என்றாள். O இஸ்லாமியக் கொடி இறக்கை கட்டிப் பறந்தது! O அபூசுப்யானுக்கும் உமருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. ஏகன் இறைவன் என்கிற உமரின் குரல் சிகரக் கொண்டைகளை அவிழ்த்தது... O இந்தா அம்சாவின் ஈரலை எடுத்து அருந்தி மகிழ்ந்தாள். இரு படைகளும் இருக்கைகளுக்குத் திரும்பின. O போர்க்கைதிகள் இல்லாமல்... கொள்ளைப் பொருட்கள் இல்லாமல்... வெற்றி என்று மக்கா வாசிகளிடம் எப்படி விளம்பரிப்பது என்று அபூசுப்யான் அயர்ந்தார். |