அதிக நேரம் தொழவேண்டும் என்றுதான் ஆசை : இருப்பினும் மரணத்திற்கு அஞ்சித்தான் மணிக்கணக்கில் தொழுகிறேன் என்று நீங்கள் நினைக்கக்கூடும்... O உயர்ந்தவனுக்காக உயிர்துறக்கும் போது இறப்பு எனக்கு இடைவேளை மாத்திரமே ; என்றார். கவிதை பாடினார் ; கதை முடிந்தது. O வேறொருவரின் தலைத்துணிப்பு விழா தடபுடலாக நடந்தது. O உனக்குப்பதிலாக முகம்மது உயிரிழந்தால்- அபூசுப்யான் ஆரவாரித்தான். |