நபிகளின் காலில் நெருஞ்சி தொடுவதைப் பார்ப்பதைவிட நொறுங்கி நான் சாவதே பேறு- என்றார். O வார்த்தைகள் வீடுகட்டி விளையாடின! O அபூசுப்யானின் விரல்- மூக்கிற்குமேலே விறைத்தது. O ஆதரவாளர்களுக்கும் அகதிகளுக்கும் இடையில் இப்னு உபை இடைஞ்சல் உண்டாக்கினான். O வாட்களுக்கு விடுதலை கிடைக்கிறநேரம் வள்ளல் விரைந்தார்... |