கீரைத்தண்டை கிள்ளி எறிவதுபோல இப்னுவின் தலையைத் தட்டி எறிய தனையனே உத்தரவு கேட்டான். O இரக்கத்தின் இன்னொரு பெயரான முகம்மது முடியாது என்றார். O ஓளஸ், கஸ்ரஜ் இரண்டு இனங்கள் ஓநாயும் நாயும் போல ஒத்திருந்தனர்... O எனினும்... சூதர்- பகை நெருப்பினை பற்றவைத்தனர்! O அண்ணலின் கருணைவெள்ளம் நீலநெருப்பை நீர்த்துப்போட்டது! |