பக்கம் எண் :

396 வலம்புரி ஜான்


இஸ்லாத்தில் சூதர்சிலர்

இருபத்தி நான்குமணிநேரமே

இருக்கை போட்டார்கள்.

பிறகு

அதில் ஒன்றும் இல்லை என்று

அறைந்தார்கள்.

 

O

 

குழப்பவாதிகளைக்கூட அண்ணல்

கோபிக்கவில்லை.

 

O

 

தீமூட்டுவது

காற்றா மூங்கிலா

என்றுகூட அவர்கள்

பார்ப்பதில்லை.

நாயனை மாத்திரமே

நம்பியிருந்தார்கள்.

 

O

 

சூதர்களின் பிணங்கள்

சுற்றிப் போகிறபோது

அண்ணல் எழுந்துநிற்பார்கள்.

 

O

 

அவமானச் சின்னங்களுக்கு ஏன்

அரசுமரியாதை