முஸ்லிம்கள் சிலரை முடித்தற்காகச் சூதரிடம்- இழப்புத்தொகைக் கேட்டு இமயமே போனது! O கூழாங்கற்கள் இமயத்தை இடித்துவிட குறிபார்த்தன. O உருட்டப்படுகிற பாறாங்கல்லை உணர்ந்தார். அவ்விடம் அகன்றார். மதீனம் வந்து மறைக்காமல் உரைத்தார். O குழந்தை மகரந்தமும் புல்லிவட்டத்திற்கு வெளியே புறப்படப் பார்த்தது. O பத்து நாள் தவணை என்றார். நடுக்கத்தை விளைவித்த |