பக்கம் எண் :

400 வலம்புரி ஜான்


குளிருக்கு

இப்னு உபை

கம்பளி கொண்டுவந்தான்.

 

O

 

சூதர்களை உசுப்பிவிடுவதில்

இவன் சுயம்பு.

 

O

 

சூதரின் கோட்டைகள்

சூழப்பட்டன.

வாக்களித்தபடி

இப்னு வந்தானில்லை.

 

O

 

சூதர்கள் சுருண்டனர்.

அண்ணலிடம்

அடைக்கலம் என்றனர்.

 

O

 

ஆயுதங்களைப் போட்டுவிட்டு

அகலலாம் என்றார்.

அவர்களோ-

கைபரில் கால்வைத்தனர்!

 

O

 

இதற்குள்

அபூசுப்யான்...