ஆகவே
அவளது சுற்றத்தார்
சுதந்திரக் காற்றை
சுவாசித்தார்கள்...
O
அபவாதச் சேற்றில் அல்லிமலர்!
O
கத்தாளைச் செடிகளுக்கு
காது குத்தப்போகிற
களங்களில்
அண்ணலோடு போகும்.
ஆயிஷா அப்படித்தான் போனார்.
O
பாளையம் இறங்கிய படை
பதறிப்புறப்பட்டது
அண்ணலின் கட்டளை
அப்படி.
*அண்ணலின் மனைவிமார்களில் சிலர். |