பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்405


தனிமையில் விடப்பட்டதால்

தவறிழைத்தார் ஆயிஷா என்றான்

இப்னு உபை.

 

O

 

முஸ்லிம்கள் சிலரும்

முறைவைத்து நம்பினர்.

 

O

 

அந்த

வெள்ளைக்குயிலோ

முள்மரத்தில் கூடுகட்டியது !

அகன்ற விழிகள்

அணைக்கட்டுகள் ஆயின.

அம்மாவிடம் ஓடினார் !

அப்பாவை நாடினார் !

 

O

 

புனித நதியை

சாக்கடைகள்

சந்திக்கு இழுத்தன !

 

O

 

மனைவி என்று பார்க்கவில்லை

மாநபிகள்.

மன்றம் ஏற்றினார்.

குற்றம் சொன்னவர்கள்

தங்கள்