| அழுக்குத்துணிகளை அம்மணமாக நின்றே அலசினார்கள் ! O இறைவனிடம் கைகளை ஏந்தென்றார். கருணை வள்ளல் ! O பாவமற்றவன் நான் என்பதைப் பரமன் அறிவான் - என்றார் உத்தமி... O பின்னர்... நிலவைச் சலவைக்குப்போட வேண்டும் என்றவர்களுக்கு... நிழல்களே கழுவப்படவேண்டியவை என்பதை இறங்கிய வசனத்தால் இமாம் நபி உணர்ந்தார். O அண்ணல் மகிழ்ந்தார். அம்மையோ |
|
|