| கோடை மழை கொட்டிய பாலைவனமாய் மகிழ்ந்தார் ! O கோடி நட்சத்திரங்கள்... அவர் - கூந்தல் வீட்டில் குடிஏறின! O அரபு நாட்டின் வாசனைத்திரவியங்கள் அனைத்தும் அம்மையின் நகத்துவாரங்களைக்கடக்க நாள் பார்த்தன ! O ஆகாது மது என்று ஆண்டவன் அறிவித்தான். கலசங்கள் கவிழ்ந்தன... உதடுகள் வெறி நீரை வெளியேற்றின. முஸ்லிம்கள் முழுமனிதர்கள் ஆவதற்கு முதல் போடப்பட்டது! * |
|
|