| அண்ணல் கலந்து பேசினார். பாரசீக முஸ்லிம் ஒருவர் அகழ்வெட்டிப் போராடுவதே அற்புதமானது என்றார். O பொதுவாகக் கோட்டைகள்... அச்சத்தின் அடையாளங்கள் ! மதீனாக் கோட்டையோ வீரத்தின் வெளிப்பாடு ! O அதைச்சுற்றி குல்ஃபி இனிப்பின் காலைச்சுற்றும் சேமியா போல... அகழி அமைந்தது ! O பணியாற்றுகிறவர்களிடம் பிழைகாண்பதே பிழைப்பாகிப் போன எசமானர்களைப் போல அல்லாமல் நபிகளும் அகழ்ந்தார் ! |