O இது- ஒட்டகங்களைக் குட்டி ஆடுகளாகக் குறுக்கிக்காட்டுகிற ஒற்றைக்கண் பிரம்மா. O சமவெளிகளில் பூவரசம் இலைகளில் புல்லாங்குழல் ஊதுபவர்களைக் கேட்டு காளைமாடுகளுக்கெல்லாம் காம்புகள் முளைத்து விடுகின்றன ! O பசுமாடுகளுக்கோ- பால்வழிகிற இடத்தில் நெய் ஆறுகள் முகம் கழுவிக்கொள்கின்றன ! O இந்தப் பாலைவனத்திலோ விருட்ச விரல்களில் காற்று- சொடுக்குப் போடுகிறது! O அந்த- அச்சத்தில் நடுங்கும் ஆடுகளால் ... |