மணல் பூக்களுக்கு அல்லிவட்டங்கள் அதிர்ந்து விடுகின்றன ! O இருப்பினும்... எல்லாப் பாத்திரங்களிலும் காற்றை நிரப்பிவிட்டு நுரையீரல் துருத்திகளில் ... நுரையைக் கூட வடிகட்டி விடுகின்ற இந்த- பாலைவனத்தை நான் நேசிக்கிறேன் ! O காரணம் ... இது- நபிகள் நாயகம் அவர்களின் நினைவுச் சுவடுகளுக்கு பட்டாபிஷேகம் நடத்திய பழம்பெரும் பூமி ! O ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னே முழங்கிய நபிகளின் குரலை |