இங்கே- நடந்துபோகிற காற்று தனது- நகங்களுக்குள்ளே நட்டுவைத்திருக்கிறது ! O இது- முந்தானைச்சரிகையைப்போல முடங்கிக்கிடக்கிற - சோலைவனங்களின் சுருக்கெழுத்து ! O இது- உலகக் குழந்தைகளின் மணற்சோறு விளையாட்டு ! O இது-அந்த இறைத்தூதரின் இதயக்கனவுகளை இறக்கிவைத்துக்கொண்ட சுவன்னதேசத்தின் சுமைதாங்கிக்கல் ! O சொல்லுக்கும் பொருளுக்கும் பாக்கு வெற்றிலை மாற்றி எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் |