| அகழைத்தாண்டி உடல்கள் வந்தன. தலைகளோ தாழவிழுந்தன! O வயிற்றுக்கு உணவில்லாதபோது அடைப்புக்குறியை அரைவட்டமாக்கக் கற்களைக்கட்டினர்! O பசியாளர் ஒருவர் வயிற்றைக் காட்டினார்; கல் அங்கே காவலிருந்தது! அண்ணல் விடவில்லை - அங்கியைத்தூக்கினார். அந்தோ பரிதாபம் ! அங்கும் கல்தான் அரியணை இருந்தது. O நாட்களுக்கு ஈழைகட்டியது. |
|
|