| குறைந்திருந்த பகுதியை அறிந்தார்கள் - O தாண்டிய நால்வரில் அம்ரு ஒருவன். O அம்ருவின் தலைக்குமேல் சூரியன் தாவிப்போவதற்கே சூழ்ச்சி செய்வான் - பூமியின் நெருப்பு புடைப்பெடுத்தது போன்றவன். O இவன் ஒரு ஆடவப் பாஞ்சாலி. பத்ரு போர்க்களத்தில் படுகாயமுற்றவன். O பழிவாங்குகிறவரை நெய்பூசாமலே முடியை நெடிலாக்கிவிட்டான். O ஆர் என்னைப் பொருதுவர்? முழங்கினான் நாகன். |