பக்கம் எண் :

416 வலம்புரி ஜான்


மும்முறை அலீ

நான் என்றார்.

இறுதியாய் அண்ணல்

இறங்கினார்...

அண்ணலின் வாள்

அலீயின் கரத்தில்...

 

O

 

மேருமலையை வீழ்த்த

ஒரு கூழாங்கல்லா

என்றுதான் நினைத்தான் அம்ரு.

 

O

 

அலீயின் தந்தை

அன்பர் எனக்கு

வேண்டாம் விலகும் என்றான்.

 

O

 

எனக்கு விருப்பம்

எதிர்மொழி சொன்னார்

அலீ அவர்கள்.

 

O

 

அவனோ -

வாளை வீசினான்.

கோடி மின்னல்

கொடி மரம் ஒன்று