| நேரே பறந்து நிமிர்ந்து வீழ்ந்தது ! O கேடயத்தால் அலீ அவ்வாளைக் கேள்விக்குறி ஆக்கினார். O அலீயின் வாளோ அம்ருவைத் தென்னை இலைபோல் கிழித்தது! O அல்லாஹு அக்பர் ! அலீ முழங்கினார் அண்டமும், பிண்டமும் அனைத்தும் எதிரொலி... O பாவம் அம்ரு புதைந்தே போனான். மற்றவர் ஓடினர். மதீனா வாசிகளின் அம்பு மழையில் பகைப்புலம் எல்லாம் பொத்தென ஆனது. |
|
|