| சபிய்யா அம்மா கழியினை எடுத்தார்... சூதனின் தலையினைச் சுக்கு நூறாக்கினார்! O அம்மணி என்பதால் அத்துடன் விட்டாள். துணித்துவா தலையை என்றாள். O குற்றெழுத்து போடுவதற்குள் குலைந்து விடுகிற புலவர் இவர் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரினர். O எழுவாய் பயனி(ல்)லை என்பது அவர் நிலை. பெண்புலி வந்தது. மான்களைத் தேடிவந்த நரிவால் நண்டின் தலையைத் துணித்து கோட்டையைத் தாண்டி குறிவைத்து எறிந்தாள் ! |