| நடுங்கும் குறைசிகள் ஒடுங்கட்டும் என்றாள். O இப்போது.. இயற்கையும் குறைசிகளை இடப்பெயர்ச்சி செய்தது! O வானம் கிழிந்தது... வந்தது மாமழை! O நயீமின் என்பவர் முஸ்லீமானார். எதிரி முகாமை இரண்டாய் ஆக்கினார்! O சந்தேக விதைகள் சுற்றிலும் முளைத்தன... O ஒரு கூட்டத்தார் மறு கூட்டத்தாரை நம்ப மறுத்தனர்... |
|
|