பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்421


பிணைக்கைதிகளைத்

தந்தால்

பின்னர் நம்புவோம்...

எல்லா முகாமிலும்

இதுவே பேச்சு!

 

O

 

பாதிப்போரில்

பாதையைப் பார்த்துப்போனால்

பயன் இல்லை.

எதிரி முகாமெங்கும்

எழுந்தது பேச்சு!

 

O

 

தேரின் அச்சு

திடுமென முறிந்தது.

 

O

 

காவிவேட்டியில்

கண்சோர்ந்தான்

கதிரவன்...

 

O

 

குறைசிப் பெரும்படை

குலைந்து உதிர்ந்தது.