பக்கம் எண் :

422 வலம்புரி ஜான்


சூதர்களின் தலைவர்

தீர்ப்பின் வண்ணமே...

நானூறு சூதர்கள்

நார்நாராய் கிழிந்தனர் !

 

O

 

உடன்பாட்டை

உடைத்ததற்காய்

உருண்டன தலைகள்...

 

O

 

சாதகப்பட்சி ஜைனப் !

 

O

 

சாதகப் பட்சி ஜைனப்

பளிங்கில் வடிந்த

பால்வெள்ளைச் சிலை.

ஜைதின் மனைவி

ஏற்கெனவே சொன்னபடி

ஜைத், வள்ளலின்

வளர்ப்புப் பிள்ளை.

 

O

 

கணவனுக்கும்

காதல் மனைவிக்கும்

கருத்து மாறுபாடு !