பக்கம் எண் :

424 வலம்புரி ஜான்


வாழ்வுதருவதா என்று

வஞ்சகர் சிலர்

வாயை மென்றனர்.

 

O

 

அன்றைய நிலையை

அறிவதற்கு

ஆயிரம் ஆண்டுகள்

அகன்றே போகவேண்டும்...

 

O

 

ஒருவனுக்கு ஒருத்தி -

உச்சரித்துவிட்டு

பிணங்களைப்

போர்த்திக்கொள்ளுகிற

பேதைகளுக்கு -

நபிகளின் வாழ்க்கை...

எழுத்துக் கோர்க்கிற

பலருக்கு உள்ள

இலக்கியப் பயிற்சிதான் !

 

         *