மூலைக்கல்லே முதற்கல்லாயிற்று ! O * கட்டிடத்திற்கு ஆகாதென்று தள்ளப்பட்ட மூலைக்கல்லே கட்டிடத்திற்கு முதற்கல் ஆயிற்று! என்பதுபோல... சாவி என்று ஒரு காலத்தில் சலிக்கப்படாத நபிகள் நாதரை... நெல்வயல் என்று நிலமெலாம் சொன்னது! O மாட்டின் வாலென்றுகூட ஒரு காலத்தில் கருதப்படாதவர் இப்போது மடி என்று மதிக்கப்பட்டார். O ஒரு காலத்தின் எச்சில் இன்று தாம்பூலம் ஆனது. விவிலிய வசனம். (பைபிள்) |