நபிகள் என்கிற நுரையீரலைக் கழற்றிவிட்டு காற்றுவாங்கி வருவதற்காகக் கடற்கரைக்குப் போவதா என்று அனைவருமே ஆதங்கப்பட்டனர்! O சூரிய வியர்வை இன்று... சுழலும் கோள் ஆனது! O காலக்குரல் O இதுதானே உலகம்! ஏறினால் கீழ் இழுக்கும். எட்டி ஏறிவிட்டால் பாதம் தாங்கும். உலகம் படிக்கல் ஆகும்! பிறகு... O தூக்கத்தில் உளறினால் தொகைப்பாடல் என்பர்.. |