எங்கு படர்ந்தாலும் கிளைகள் - வேரிருக்கும் இடத்தை விட்டுவிட இயலுமா? O அண்ணல் கனவொன்று கண்டார். மக்காவில் இறைவனைத் தொழுது ஒட்டகங்களைப் பலியிடுவதாக. கனவு மனிதனுக்கு இறைவனின் மடல் என்று கருதினார். O ஆயிரத்து நானூறுபேர்கள் அணிவகுத்தனர். ஆயுதம் தரிப்போம்; குறைசிகள் விடமாட்டார் அமைதியாக - இப்படிச்சிலர்... பயணத்திற்கான உடைவாள் தவிர ஆயுதம் வேண்டாம் அண்ணல் மொழிந்தார். |