தடுத்தால் ஒரு துளிக்குருதி உள்ளவரை போராடுவேன்; அல்லாமீது ஆணையிட்டார். உறுதியாக நடந்தார். O அவரது- குதிங்கால் நரம்புகள் கொடிக்கம்பங்களாயின. O ஓரிடம் வந்ததும் அண்ணலின் ஒட்டகம்... ஒடுங்கி நின்றது. தானே நின்றதாய் தனையர் நினைத்தனர். O அபிரகாவின் ஆனைப்படையை நிறுத்திய இறைவனே நிறுத்தினான் இதனை- அண்ணல் அறைந்தார். O கூடாரம் அங்கே கொடி பிடித்தது. |
|
|