வருந்தினார் உமர். O மக்காவைக்காண இயலாமல் மக்கள் திரும்பினர்! O உடன்பாடா இது ? உறுமினர் முஸ்லிம்கள். தெளிவான வெற்றி இது திருவாக்கு இறங்கியது. O மக்காவிலிருந்து மதீனத்திற்குத் தப்பிவருவோரைத் திரும்பத் தரவேண்டும் என்ற விதியை நீக்குங்கள் வீறிட்டு அலறினார்கள்... குறைசிகள்! O மருத்துவ மாமணி தான் எழுதியதை தானே படிக்க முடியாத... மருந்துச் சீட்டாக உடன்பாடு ஆனது! |