திருமுகங்களின் திருவிழா ! O உரோமானியப் பேரரசர் சீசர் சிரியாவில் உலாவந்தார். அவைகூடியது. O அமைச்சர்களோ அச்சுப்பிரதிகளைப்போல அசையாதிருந்தனர். O மன்னன் - மௌன நூலாம்படையை... நாக்கு நெம்புகோலால் நகர்த்தினான் ! O காரணம் - கடிதம் ஒன்றை எழுத்தெண்ணிப்படித்தவேந்தன் எழுந்து விழுந்து குழம்பி முடித்தான். O அரபு நாட்டிலிருந்து ஆட்கள் வந்தனரா ?- |