வேந்தர் வேந்தன் வினவினான். O குறைசிகள் சிலரைக் கூட்டி வந்தனர். O அண்ணலாரின் அழிவைப் பார்க்கவே அகலக்கண் பெற்ற அபூசுப்யானும் அவர்களில் ஒருவர். O உங்கள் நாட்டில் ஒருவர் தம்மை நபிஎன்றாராமே ! அவர் தம் உறவினர் அவையிலிருந்தால் அறிவித்திடுக என்றான் அரசன். O நெருங்கிய உறவினன் நான் தான் என்றார் அபூசுப்யான். |
|
|