இருட்டு இடம் பெயர்ந்தது ! O அப்போது அரசன் வினாக்கள் சிலவற்றை வைக்கப்போகிறேன்... அபூசுப்யான் அறைவது உண்மையா இன்மையா உரைத்திட வேண்டும் அரேபிய மக்காள் ! என்றே பகர்ந்தான். O அபூசுப்யானின் தொண்டைக்குழிக்குள்... உண்மை - உலக்கை கொண்டு இடித்தது ! O நாயகத்தின் தகுதி என்ன ? -உயர்குடிப்பிறந்தவர். O குடும்பத்தில் முன்னர் எவரேனும் |
|
|