நபி என்று தம்மை நவின்றாரா ? -இல்லவே இல்லை. O அவரை நிழல்போல் பின்பற்றுவோர் பணம் படைத்தோரா? பஞ்சை பராரிகளா? -பஞ்சைகள். O அவரைப் பின்பற்றுவோர் தொகை வளர்ந்ததா ? தளர்ந்ததா ? -வளர்ந்தே வருகிறது. O போர்களில் அவருக்கு வெற்றியா ? வீழ்ச்சியா ? -சிலவேளை இப்படி ; சிலவேளை அப்படி. O அந்த அறவாணரின் அறிவுரை என்ன ? -இறைவன் ஒருவனே இணைவைத்தல் ஆகாது. |
|
|