அண்ணலின் கடிதத்தை அரசர் படித்தார் ஆழ்ந்து. O இஸ்லாம்-பூமி முழுவதையும் மூடப்போகிற புனிதக்கம்பளம் என்றார். சிலுவை மதத்தார் சினந்தனர். O கல்வாரிச் சிலுவை நெஞ்சப்பாத்திகளில் வேர்பிடித்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளவே அப்படிப் பேசினேன் - அறைந்தான் மன்னவன். O கரும்பலகை முதுகைச் சொறிந்தது. பாரசீக அரசனுக்கும் அண்ணல் மடல் விடுத்தார். O தனது திரு நாமத்தை விட்டு விட்டு |