இறைவன் பெயரையும் நபிகள் பெயரையும் பொறித்தது கண்டு பொங்கினான். O எமன் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு அண்ணலைப் பிடித்துவர ஆணையிட்டான். O பொறுத்திருங்கள் என்றார் போதகர். O இரவின் காதுகள்... நபிகளின் தொழுகையால் குண்டலம் அணிந்தன ! O அண்ணலின் கண்கள் அழுதே சிவந்தன ! சிறுதூக்கம் சிறகு சேர்த்தது. |
|
|